நாவற்பழத்தை சாப்பிட்டால் ஏற்படும் நன்மை…!!

நாவல் பழம் வயிறு தொடர்பான பல கோளாறுகளைத் தீர்க்கக்கூடியது. வாயுத் தொல்லைகள், சிறுநீர்த்தேக்கம், சீத ரத்த பேதியை நிறுத்தக்கூடியது. நாவல் மரப்பட்டை மற்றும் விதைகளுக்கு பேதியை நிறுத்தும் ஆற்றல் உண்டு. எருக்கட்டு அதாவது மலச்சிக்கல், கணையம் சம்பந்தமான நோய்கள், வயிற்றில் ஏற்படும் காற்று மற்றும் அமிலத்தன்மை ஆகியவற்றையும் குணமாக்கும் தன்மை நாவலில் எல்லா பாகங்களுக்கும் இருக்கிறது.. நாவல் விதைகளைப் பொடித்து அதினின்று பெறப்பட்ட பொடியை தினம் 2 வேளை 1 கிராம் அளவு தொடர்ந்து சாப்பிட்டு வர … Continue reading நாவற்பழத்தை சாப்பிட்டால் ஏற்படும் நன்மை…!!